Skip to main content

Posts

Showing posts with the label Sanipeyarchi

கும்ப ராசியினருக்கு வெற்றிப் பாதை புலப்படுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

  கும்ப ராசியினருக்கு வெற்றிப் பாதை புலப்படுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை, விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார்.  ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை உங்கள் ராசிமீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால், கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.  #KumbhaRasi, #Tamil #rasipalan #Sanipeyarchi மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!

சிம்ம ராசிக்குப் போட்டிகளில் வெற்றி கிடைக்குமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

சிம்ம ராசிக்குப் போட்டிகளில் வெற்றி கிடைக்குமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்  சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை 6-ம் வீட்டில் அமர்கிறார்.  ஆகவே, விபரீத ராஜ யோகத்தை அள்ளித் தருவார். மனஇறுக்கமும் கோபமும் விலகும். தடுமாற்றம் நீங்கும்.  நல்ல வாய்ப்புகள் அமையும்.  #Simharasi, #Tamil #Rasipalan #2020 #Sanipeyarchi மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!

தனுசு ராசியினருக்கு தொட்ட காரியங்கள் துலங்குமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 தனுசு ராசியினருக்கு தொட்ட காரியங்கள் துலங்குமா? ’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி 27.12.2020 முதல் 19.12.2023 வரை, உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.  பணப் பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும்.  எதிர்மறை எண்ணங்கள் மறையும். பயம் விலகும். உடல் நிலை சீராகும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்! #Dhanushrasi #tamil #palan #2021 #Sanipeyarchi 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

துலாம் ராசிக்கு கடன் பிரச்னைகள் தீருமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 துலாம் ராசிக்கு கடன் பிரச்னைகள் தீருமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை, சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் அலைச்சல் இருக்கும்.  சனி பகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும்.  பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்! #DhulamRasi #Rasipalan #Tamil #2021 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

கன்னி ராசியினர் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்களா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 கன்னி ராசியினர் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்களா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள கால கட்டங்களில் உங்கள் ராசிக்கு 5- ம் வீடான  பூர்வபுண்ணியஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.  சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்! #KanniRasi #Sanipeyarchi #TamilPalan #2020 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

விருச்சிக ராசியினருக்கு யோக பலன்கள் கைகூடுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 விருச்சிக ராசியினருக்கு யோக பலன்கள் கைகூடுமா? ’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை 3-ம் வீட்டில் அமர்வதால், தொட்ட தெல்லாம் துலங்கும்.  பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள்.  மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்! #ViruchigaRasi #2021 #Rasipalan #Sanipeyarchi 

`கடக ராசிக்கு நன்மைகள் நிகழுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

`கடக ராசிக்கு நன்மைகள் நிகழுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்  சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, 7-ம் வீட்டில் அமர்கிறார்; செயல்பாடுகளில் கவனம் தேவை.  சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால், சுபகாரியம், பிள்ளைகளால் பெருமை, சமூகத்தில் அந்தஸ்து, உத்தியோகத்தில் பதவி உயர்வு ஆகியவை உண்டாகும்.  மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்! #2021 #Rasipalan, #2020, #Tamil, #KadagaRasi

`மீன ராசியினருக்கு நன்மைகள் பன்மடங்காகுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 `மீன ராசியினருக்கு நன்மைகள் பன்மடங்காகுமா? ’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும்.   எடுத்த வேலையைத் திறம்பட முடிப்பீர்கள். மனத் தெளிவு அடைவீர்கள்.  குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.  மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில்!  #Meenam #Rasipalan #Sanipeyarchi #2021

`மிதுன ராசிக்கு செலவுகள் எப்படி, வரவுகள் எப்படி?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 `மிதுன ராசிக்கு செலவுகள் எப்படி, வரவுகள் எப்படி?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அமர்கிறார்.  எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.  சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேற்று மொழி அன்பர்களால் ஆதாயமடைவீர்கள்.  கைமாற்றுக் கடன்களை அடைப்பீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக. #Sanipeyarchi #MidhunaRasi #2021RasiPalan 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் :

ரிஷப ராசியினருக்கு கஷ்டங்கள் விலகுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 `ரிஷப ராசியினருக்கு கஷ்டங்கள் விலகுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார்.  சகோதர - சகோதரிகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். தன்மானத்துடன் கம்பீரமாகச் செயல்படுவீர்கள்.  மற்றவர்களுக்கு உதாரணமாக வாழத் தொடங்குவீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக. 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : #Rishabam #Sanipeyarchi #Rasipalan #TamilRasipalan #2020

மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ல், தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான்.  யோக பலன்கள் வாய்க்கும். உங்களின் அனைத்துத் திறமைகளும் வெளிப் படும். தொட்டது துலங்கும்.  உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக. 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் :  #MeshaRasi, #Sanipeyarchi, Palan 2021

Free Tamil சனி பெயர்ச்சி 2020 - 2023 Book Download Here

  இந்த சனி பெயர்ச்சி 2020ன் போது மகர ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது. அந்த வகையில் கும்ப ராசிக்கு விரய சனி தொடங்குகிறது. ஏழரை சனியின் இறுதி பகுதியாக தனுசு ராசிக்கு பாத சனி நடக்க உள்ளது. விருச்சிக ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுவதால் மிக சிறப்பான பலன்களைப் பெற உள்ளனர். ஏழரை சனி நடப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார். CLICK HERE TO DOWNLOAD SANI PEYARCHI PALAN BOOK FREE  sani peyarchi 2021 sani peyarchi 2021 date in english sani peyarchi 2021 to 2023 sani peyarchi 2021 rishabam sani peyarchi 2021 palangal sani peyarchi 2021 date and time sani peyarchi 2021 dhanusu sani peyarchi 2021 kumbam sani peyarchi 2021 date sani peyarchi 2021 viruchigam 2020 to 2023 sani peyarchi 2022 sani peyarchi 2023 sani peyarchi 2020 to 2022 sani peyarchi 2021 dhanusu rasi sani peyarchi 2020 to 2021 date sani peyarchi 2025 sani peyarchi 2021 in tamil when is sani peyarchi in 2020 when is sani peyarchi san...