Skip to main content

Posts

Showing posts with the label tamil rasi palan 2020

`மிதுன ராசிக்கு செலவுகள் எப்படி, வரவுகள் எப்படி?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 `மிதுன ராசிக்கு செலவுகள் எப்படி, வரவுகள் எப்படி?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அமர்கிறார்.  எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.  சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேற்று மொழி அன்பர்களால் ஆதாயமடைவீர்கள்.  கைமாற்றுக் கடன்களை அடைப்பீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக. #Sanipeyarchi #MidhunaRasi #2021RasiPalan 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் :

மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?’2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 மேஷ ராசிக்கு நல்ல மாற்றங்கள் நிகழுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ல், தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனி பகவான்.  யோக பலன்கள் வாய்க்கும். உங்களின் அனைத்துத் திறமைகளும் வெளிப் படும். தொட்டது துலங்கும்.  உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக. 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் :  #MeshaRasi, #Sanipeyarchi, Palan 2021

இன்றைய ராசிபலன் 21/12/2020 Tamil Rasi Palan Monday

  Buy Kapiva Dia Free Juice 1 L மேஷம் மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். மிதுனம் மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த  ஒரு இடத்திற்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள். கடகம் கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபா...

இன்றைய ராசிபலன்

TODAY, RASI PALAN, 30/10/2020, TAMIL RASI PALAN,DAILY ASTRO   கடகம் கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப் பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். சிம்மம் சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள். கன்னி கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். துலாம் துலாம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். விருந்தினர்களின் வருகைஉண்டு. பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத...