TODAY, RASI PALAN, 30/10/2020, TAMIL RASI PALAN,DAILY ASTRO
கடகம்

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்
பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.
சிம்மம்

சிம்மம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைகுறையாக நின்ற
வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.
கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். விருந்தினர்களின் வருகைஉண்டு. பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்
பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுஉண்டு. பிள்ளைகளால் பெருமைஅடைவீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர் களாலும்ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதிக்கும்படி நடந்து கொள்வார்கள். காரியம் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: புதிய ரக ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்-பக்கம் வீட்
டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம்

மகரம்: நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடிவசூலிப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது குறித்து யோசிப்
பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
கும்பம்

கும்பம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சிலர்
உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சிலநுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
மீனம்

மீனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப் பொலிவு கூடும்.பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
rasi palan today tamil,today palan,today rasi palan,indraya rasi palan,rasi palan,today rasi palan in tamil,rasi palan today,sun tv rasi palan,2020 rasi palan,today rasipalan,daily rasi palan,pugazh media rasi palan,nalaiya rasi palan,today astrology tamil,daily palan,horoscope today,today astrology,today prediction,astrology today,today rasi palan tamil,raasi palan today,suntv rasi palan,today rasi palan 29/10/2020,today rasi palan 30/10/2020,daily rasi,tamil rasi palan 2020,2019 rasi palan

Comments
Post a Comment