Skip to main content

Posts

Showing posts with the label Rasi palan

இன்றைய ராசிபலன் 19/12/2020

  மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில்  புதுபொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள். மிதுனம் மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில்  சகஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். Buy Winter Collections Click Her e கடகம் கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவ...

இன்றைய ராசிபலன்

 இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: மேஷம் : எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்பு உயரும்நாள். ரிஷபம் ரிஷபம்: ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள் . உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் உங்களின் கோரிக்கை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். மிதுனம் மிதுனம்: மிதுனம் : கடந்த இரண்டு நாட்களாகஇருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். புதிய பாதை தெரியும்நாள். கடகம் கடகம்: கடகம் : சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். க...

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிகேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் . இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள். மிதுனம் மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள் மனக் கவலைகள் வந்துபோகும். அதிக உரிமை எடுத்து கொண்டு யாருடனும் பேச வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். கடகம் கடகம்: பிள்ளைகள் குடும்பசூழ்நிலைக்கு ஏற்றார் போல் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்தா...