Skip to main content

Posts

Showing posts with the label indane gas

LPG Cylinder முன்பதிவு செய்ய 5 எளிய வழிகள் உள்ளன: செயல்முறை இதுதான்!!

புதுடெல்லி: நவம்பர் 1 முதல் LPG சிலிண்டர் டெலிவரி மற்றும் முன்பதிவு செய்யும் முறை மாறிவிட்டன. புதிய டெலிவரி முறையில் முன்பதிவு செய்வதற்கான இந்தேனின் (Indane) எண்ணும் மாறிவிட்டது. இந்தேன், வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS வழியாக புதிய எண்ணை அனுப்பியுள்ளது. INSTALL JOSH APP NOW   இதன் மூலம் நீங்கள் கேஸ் ரீஃபில் பதிவு செய்யலாம். Whatsapp மூலமாகவும் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.  Earn ₹5000 By Using This Link LPG எல்பிஜி கேஸ் சிலிண்டரை REFILL BOOKING முன்பதிவு செய்ய உங்களுக்கு 5 வழிகள் உள்ளன. LPG சிலிண்டரை 5 வழிகளில் முன்பதிவு செய்யலாம் 1. Gas Agency அல்லது விநியோகஸ்தரிடம் பேசி சிலிண்டர் புக் செய்யலாம். 2. மொபைல் எண்ணில் அழைத்து கெஸ் புக் செய்யலாம் 3. https://iocl.com/Products/Indanegas.aspx என்ற வலைத்தளத்தில் சென்று ஆன்லைனில் கேஸ் முன்பதிவு செய்யலாம். 4. நிறுவனத்தின் Whatsapp எண்ணிலும் முன்பதிவு செய்யலாம் 5. இந்தேனின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் கேஸ் முன்பதிவு செய்யலாம். Whatsapp-ல் மூலம் Gas Booking நீங்கள் இந்தேனின்...