Skip to main content

Posts

Showing posts with the label jobs in ghaziabad for freshers 12th pass

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!

மத்திய தேர்வாணையத்தின் அங்கமான ssc அமைப்பில் 2020 ம் ஆண்டிற்கான CHSL வகையிலான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் பணியின் பெயர்: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator பணியிடங்கள்: Various தகுதி: 12 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்:  Lower Divisional Clerk/Junior Secretariat Assistant - ரூ.19,900-63,200 Postal Assistant/Sorting Assistant - ரூ.25,500-81,100 Data Entry Operator - ரூ.25,500-81,100 தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதார்கள் Computer Based Examination (Tier-I), Tier-II ( Descriptive Paper ), Tier-III ( Skill Test/ Typing Test) மூலம் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 06-11-2020 முதல் 15-12-2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://s...