Skip to main content

Posts

Showing posts with the label #Tamil #Motivation #Love #Quotes

ரிஷப ராசியினருக்கு கஷ்டங்கள் விலகுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

 `ரிஷப ராசியினருக்கு கஷ்டங்கள் விலகுமா?’ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9-வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார்.  சகோதர - சகோதரிகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். தன்மானத்துடன் கம்பீரமாகச் செயல்படுவீர்கள்.  மற்றவர்களுக்கு உதாரணமாக வாழத் தொடங்குவீர்கள். மேலும் விரிவான விளக்கங்கள் வீடியோவில் உங்களுக்காக. 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : #Rishabam #Sanipeyarchi #Rasipalan #TamilRasipalan #2020

இன்றைய ராசிபலன் 26/12/2020 Tamil Rasi Palan Daily Dec 26 2020

  மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மிதுனம் மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திட்டத்தை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள். கடகம் கடகம்: புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்த...

உங்களை அனைவரும் விரும்ப 15 வழிகள்!!!

எங்கள் குழுவில் சேது என்ற ஒரு இளைஞன் இருக்கிறான். மிகச் சுமாரான தோற்றம், கிராமப்புறத்திலிருந்து வருகின்ற வசதி குறைந்த இளைஞன் என்பதை அவனை பார்த்தவுடன் சொல்லிவிடல...