Skip to main content

Posts

Showing posts with the label Online Booking

திருப்பதி தரிசன டிக்கெட் மொபைலில் புக் செய்வது எப்படி கட்டாயம் பாருங்கள்

தற்போது அனைவரும் மொபைல் போன் பயன்படுத்தி வருகின்றனர் இதற்கு முன்பு நீங்கள் திருப்பதி தரிசன டிக்கெட் கோயிலுக்குச் சென்று மட்டுமே வாங்குவது போல் இருந்தது. ஆனால் தற்போது உங்கள் வீட்டில் இருந்து மொபைல் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் புக் செய்து கொள்ள முடியும்.  இதை எப்படி மொபைல் மூலம் புக் செய்வது என்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்க் ஐ கிளிக் செய்து பாருங்கள். https://youtu.be/RALYrmqLiKo