Skip to main content

Posts

Showing posts from August, 2018

தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும்

தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களும், தடுக்கும் முறைகளும் மனிதர்களின் மூளையும், மனதும் அமைதியாய் இருக்கும் ஒரே நேரம் இரவு தூங்கும் போதுதான். தூங்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சினை என்றால் அது குறட்டை விடுவதுதான். கிட்டதட்ட அனைவருமே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது மட்டுமின்றி அருகில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுக்கும் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அதுதான் தூக்கத்தில் பேசுவது. குறட்டை விடுவது அளவிற்கு இது பொதுவான பிரச்சனையாக இல்லையென்றாலும் இப்பொழுது இளைஞர்களிடையே இது அதிகம் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக பணிச்சுமை மற்றும் அளவில்லாத இன்டர்நெட் உபயோகமும்தான். இந்த பதிவில் தூக்கத்தில் பேச காரணம் என்ன என்பதையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம். தூக்கத்தில் பேசுதல் தூக்கத்தில் பேசுவது என்பது சம்மிலாக் என அழைக்கப்படும் பராசோமனியாவின் ஒருவகையாகும். தூக்கத்தில் செய்யும் அசாதரண செயல் என்பது இதன் பொருள். மனஅழுத்தம், சோர்வு, மதுப்பழக்கம், தூக்கமின்மை என இது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இது மட்டுமின்றி மரபணு மூலமாகவும் இந்த பிரச்ச

TNPSC Group 2 Notification 2018 Age, Educational Qualification Doubts & Ans சந்தேகம் பதில்

TNPSC Group 2 Notification 2018 Age, Educational Qualification Doubts & Ans சந்தேகம் பதில் T his video shows details about TNPSC Group 2 குரூப் 2 தேர்வு 2018 Notification 2018 #TNPSC #Group2

வாட்ஸ் அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா ?

  வாட்ஸ்அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா?... ஒரு பெண்ணுடன் நீண்ட வருடங்களாக நட்புடன் பழகி வந்திருக்கலாம். இறுதியாக உங்கள் மனதில் எப்போதும் போல் ஒரு கேள்வி எழும். அவள் ஏன் எனக்கு மனைவியாக வரக் கூடாது? ஆம், இந்த கேள்வி மனதில் உதித்தவுடன், இதை எப்படியாவது அவளிடம் சொல்ல வேண்டும் என்று மனம் துடிக்கும். ஆனால் எப்படி சொல்வது? பழைய காலம் போல் புறாவை தூது அனுப்ப முடியுமா? இல்ல, கடிதம் மூலம் தெரிவிக்கலாமா? அல்லது வாட்சப்பில் மெசேஜ் அனுப்பலாமா? ஏன் இதற்கெல்லாம் கவலை. இருக்கவே இருக்கிறது இன்றைய சமூக ஊடகங்கள். இவற்றின் வழியாக உங்கள் காதலை சொல்லலாம். ஆனால் மிகவும் கடினமாக, இல்லாமல் மிகுந்த இயல்பாக உங்கள் காதலை அவரிடம் வெளிப்படுத்த முயற்சிக்கலாம். சமூக ஊடகம் வழியாக உங்கள் காதலை சொல்வதற்கான வழிகளைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு முயற்சியுங்கள். வீடியோ அனுப்புங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாகச் செய்யும் ஒருவருக்காக ஒரு சிறந்த வீடியோவை தயாரியுங்கள். வெறும் ஒரு குறுஞ்செய்தியாக நான் உன்னை திருமணம் செ

உங்கள் ராசியை பொருத்து உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார் தெரியுமா?

உங்கள் ராசியை பொருத்து உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார் தெரியுமா? Posted By Arun Sajan  அனைவருக்குமே தங்களின் வருங்கால வாழ்க்கைத்துணை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமிருக்கும். வீட்டில் திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே முதலில் வெளிவரும் வார்த்தை ஜாதகம்தான். ஏனெனில் ஒருவரின் குணநலன்கள் மற்றும் பண்புகள் ஜாதகத்தின் அடிப்படையிலேயே தீர்மனிக்கப்படும் நம்பிக்கை இன்றும் நிலவி வருகிறது. இது காதல் திருமணங்களுக்கும் பொருந்தும் ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் ஜாதகத்தின் 7 ஆம் ஸ்தானம் உங்கள் வாழ்க்கைத்துணையை பற்றி கூறுகிறது. 7ஆம் ஸ்தானத்தை பொருத்தே வாழ்க்கைத்துணையின் குணம் மற்றும் ஆளுமை எப்படி இருக்கும் என்பது கணிக்கப்பட்டு இருவருக்கும் எத்தனை பொருத்தம் உள்ளது என்பது தீர்மானிக்கப்படுகிறது. உங்களின் ராசியும் உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள் என்பதை கணிக்கும். உங்கள் ராசிக்கு உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி அதிஷ்டசாலிகளே உங்கள் வாழ்க்கைத்துணையை சமாளிப்பது மிகவும் எளிதாக இருக்கும், அவர்கள் பழகுவதற்கு இனிமையாகவும் எளிதில் உறவுகளை உருவா

மனைவிட்ட கேட்டுடக் கூடாத 10 விஷயம், இல்ல அப்பறம் எல்லாம் கட் ஆயிடும்!

மனைவிட்ட கேட்டுடக் கூடாத 10 விஷயம், இல்ல அப்பறம் எல்லாம் கட் ஆயிடும்!  Posted BY :  ArunSajan  24x7 சந்தோஷமாக, இன்பமாக, மகிழ்ச்சியாக.. அப்படியே ஒருவர் முகத்தை ஒரு பார்த்துக் கொண்டு ஆரத்தழுவி, அரவணைத்து கொஞ்சிக் குலாவி கொண்டே இருந்தால்...  அல்லது இருக்கும் வாய்ப்பு, தருணம் அமைந்தால்....  நிச்சயம் சொர்க்கமாக இருந்தாலுமே கூட அப்படியான சூழல் அமையாது. அமைந்தாலும் அந்த வாழ்க்கை நன்றாக இருக்காது. இதயத்துடிப்பு மேலும், கீழும் இறங்காமல்...  மேலேயே போய் கொண்டிருந்தாலுமே கூட நாம் இறந்துவிடுவோம்.. அதை நாமும் அறிவோம். வெற்றி மேல் வெற்றி காண்பதை காட்டிலும், கீழே விழுந்த பிறகு மீண்டும் வெற்றி அடைவதில் தான் ஒரு பெரும் வீரியம் நிறைந்திருக்கும்.  அப்படியானதாக தான் ஒரு உறவும் இருக்க வேண்டும். ஆனால், தேவையற்ற சண்டை, சச்சரவுகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு, எக்காரணம் கொண்டும் காதலி / மனைவியிடம் இந்த 10 விஷயங்களை கேட்டுவிட கூடாது... சைலன்ஸ்! சைலன்ஸ் என்பது இருமுனை கத்தி போல. சில சமயம் பல சண்டைகள் உண்டாகாமல் தடுக்க காரணமும்

Daily Horoscope: 22 August 2018

We put forth our best efforts not knowing whether we would succeed or not. Don't worry, your daily horoscope will let you know everything in detail. Read your daily horoscope for August 22, 2018, below. Aries: 21 March-20 April You are advised to stop obsessing over unnecessary issues and concentrate on doing constructive tasks. Your marital life will undergo certain problems which can be avoided by keeping your speech under control. Issues in the family need to be taken seriously but worrying over things that are not in your control will only waste your time. Few of you may have to embark on a long travel that will prove to be extremely tiring. It may be a good day to make investments today but decisions regarding your hard earned money should be taken after considering the opinions of experts in the field. Problems from the side of your children are foreseen. A favourable day for students is predicted.  Taurus: 21 April-21 May Issues in work can be solved by using your wi

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...

வீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா?... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க... யாருக்கு தான் இந்த ஆசை இருக்காது. நாமும் நல்ல வசதியோடு எந்த கஷ்டமும் இல்லாம, அள்ள அள்ள பணம் குறையாம இருக்கணும்னு. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அப்படி ஆசைப்படுவதோடு நிறுத்தி விடுகிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதே இல்லை. தொழில் விருத்தி சிலருக்கு வாழ்க்கையில் நல்ல தொழில் இருக்கும். அதை விருத்தி செய்ய எல்லா விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் என்பது கடவுள் நம்பிக்கை என்பதுவும் கூட முக்கியமல்லவா?... அதனாலேயே சிலருடைய அவ நம்பிக்கையால் தான் என்ன முயற்சி செய்தாலும் அது வெற்றியடையாமலோ அல்லது கால தாமதமோ ஆகிவிடுகிறது தன லாபம் உங்களுடைய வீட்டில் எப்போதும் தன ஆகர்ஷணம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றால்அதற்கு சின்ன சின்ன பரிகாரங்கள் உள்ளன. அதை முழு மனதோடு நம்பி செய்தாலே போதும் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி என்ன பரிகாரங்கள் என்ன வேண்டும் என்று பார்ப்போம். பரிகாரம்  சின்ன சின்ன தெய்வாம்சங