சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்ேவார் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூன்று வலைதளங்களின் முகவரி மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்ேவார் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக www.tangedco.gov.in , www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. www.tangedco.org , www.tantransco.org , www.tnebltd.org பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை 28ம் தேதி முதல் பயன்படுத்தி கொள்ளலாம். Tags :thanthi tv,thandhi tv,dinathanthi,daily thanthi,thanthi,tamil news,tamil nadu news,chennai news,news,tn electricity board,electricity,,electro power control,tneb limited,tangedco,tamil nadu electricity board,tneb employes,arasuvelai,govt job,latest job news,latest tn govt jobs,latest govt job,employment news tamil
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.