Skip to main content

Posts

Showing posts from February, 2021

மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு

நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் இருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் from Oneindia - thatsTamil https://ift.tt/3c1YatJ via

ஆபரேஷன் செய்து கொண்டே ஆஜரான 'பலே' மருத்துவர்.. ஷாக்கான நீதிபதி!

கலிபோர்னியா: ஆபரேஷன் செய்து கொண்டே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜரான மருத்துவர் இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவையைச் சேர்ந்த ஸ்காட் கிரீன் எனும் பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் மீது, டிராஃபிக் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற அதிகாரிகள் மருத்துவரை தொடர்பு கொண்டு, வீடியோ from Oneindia - thatsTamil https://ift.tt/2NEs0wd via

பிரதமரை போல தலைவரை கொண்டிருப்பதில் பெருமை.. புகழ்ந்து தள்ளும் காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர்: பிரதமரைப் போல கிராமங்களிலிருந்து வந்திருக்கும் தலைவர்களைக் கொண்டிருப்பது பெருமை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர். அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் மூன்று ஆண்டுகள் முதல்வராகும் இருந்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ராஜ்ய from Oneindia - thatsTamil https://ift.tt/3kDE4d6 via

இன்ட்ரோவர்ட் Vs எக்ஸ்ட்ரோவர்ட்: `அதிகம் பேசாதவர்களே சிறந்த தலைவர்கள்` - ஏன் தெரியுமா?

உங்கள் மேலதிகாரி எப்படி இருப்பார்? நம்பிக்கைமிக்கவராக, முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பாரா? எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருக்குமா? ஒரு நல்ல தலைவனுக்கான குணாதிசயங்களைக் குறிப்பிடுமாறு கூறினால் மேலே குறிப்பிட்டவைகளைத் தான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். அதை நாம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் முனைவர் ஜாக்கலின் பாக்ஸ்டர். "நம்மைச் சுற்றியுள்ள தலைவர்களைப் பாருங்கள்" from Oneindia - thatsTamil https://ift.tt/3rf9IQk via

'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாஜக மாநில மைய குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் from Oneindia - thatsTamil https://ift.tt/3b1WaSF via

’9, 10, 11 வகுப்புத் தேர்வுகள் ரத்து முடிவு பத்து லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்’

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இரண்டு நாள்களில் சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நகைக் கடன் தள்ளுபடி, சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, இட ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் ஆளும் கட்சியினரிடையே வரவேற்பும், எதிர்க்கட்சிகளிடையே இது தேர்தல் ஸ்டாண்ட் என்று from Oneindia - thatsTamil https://ift.tt/3q6EDwR via

திடீரென இடையில் வந்த அண்ணன்.. நீ என்ன என்னை கேட்பது.. திட்டிய தங்கை.. சீர்காழியில் நடந்த பயங்கரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை போலீசார் விசாரித்த போது திடீர் திருப்பமாக, தொடர்ந்து செல்போனில் மற்றவரிடம் பேசியதால் அவருடைய அண்ணனே (பெரியப்பா மகன்) கழுத்தை நெரித்து கொலை செய்தை கண்டுபிடித்து கைது செய்தனர். மயிலாடுதுறை from Oneindia - thatsTamil https://ift.tt/2Pbdj3S via