இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். CYLINDER STAND ROLLING TYPE BUY HERE இந்நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். BUY NOW CYLINDER PROTECTION COVER அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம்.  GAS LIGHTERS COMBO @ ₹249 ONLY இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒருமாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம். cylinder,gas cylinder,lpg gas cylinder,lpg cylinder,hydraulic cylinder,lpg cylinder p...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.