Skip to main content

Posts

Showing posts with the label NASA ALIENS

எங்கே இருக்கிறார்கள் ஏலியன்கள்?- ஜூன் 19ல் அதிரவைக்கப் போகிறது நாசா

Silver SB 503 Combo பூமியைத் தவிர இந்த அகண்ட பால்வீதியில் பல கிரகங்கள் இருப்பதாகவே அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால், பூமியில் மனிதன் வாழ்வதுபோல், வேறு ஏதாவது ஒரு கிரகத்தில், உயிரினங்கள் ஏதும் வாழ்கிறதா என்ற சந்தேகம் இல்லாதவர்களே இந்தப் பூமியில் இருக்க முடியாது. உண்மையில் ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து போவதாகக் கூறப்படுவது உண்மையா? ஏலியன்ஸ் மனித அறிவியல் தொழில்நுட்பங்களை எல்லாம் அசைத்துப் பார்த்த இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவுள்ளது. ஆம், இத்தனை காலம் கேள்விக்குறியுடனே இருந்துவந்த வேற்றுகிரகவாசிகள் குறித்த அத்தனை சந்தேகங்களுக்கும் விடையளிக்கத் தயாராகி வருகிறது நாசா. நாசாவின் அறிவிப்பு குறித்து அறிந்துகொள்வதற்கு முன்னர், நம்மில் உலவிவந்த ஏலியன்ஸ் குறித்த கதைகளையும், நிரூபணங்கள் எனக் கூறப்பட்டவைகள் குறித்தும் காணலாம். பழங்கால ஆய்வுகள், கல்வெட்டுகள் போன்றவற்றிலிருந்து எகிப்து பகுதிகளில் ஏலியன்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எகிப்திலுள்ள பிரமிடுகள் ஏலியன்களால் அமைக்கப்பட்டவை ...