வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்காக வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் எனும் நன்மையை அறிமுகம் செய்துள்ளது.. இதனால் என்ன பயன்... இது எந்தெந்த திட்டங்களின் கீழ் அணுக கிடைக்கும்... இதோ முழு விவரங்கள்... வி (வோடாபோன் ஐடியா) இப்போது அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ‘வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்’ நன்மையை வழங்கி வருகிறது. இந்த புதிய விளம்பர சலுகையானது இன்று, அக்டோபர் 19, 2020 முதல் ஜனவரி 17, 2021 வரை செல்லுபடியாகும் என்றும் வி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Adv: டிராவல் லக்கேஜ்களுக்கு 80% வரை தள்ளுபடி! சைலன்ட் ஆக வேலையை பார்த்த Jio; பிரபல VIP திட்டத்தின் விலை அதிகரிப்பு! வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையானது ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த நன்மை, பயனர்கள் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களுக்கு இடையே பயன்படுத்தப்படாத எல்லா டேட்டாவையும் வார இறுதி வரை முன்னோக்கி கொண்டு செல்ல அனுமதிக்கும். சேமித்த டேட்டாவைப் பயன்படுத்தி, பயனர்கள் எச்டி ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்க முடியும் அல்லது வார இறுதி நாட்களில் அ...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.