இந்தியாவில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது ஐதராபாத் நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தெலங்கானா டுடே எடுத்த சர்வே படி ஹைதராபாத் பாதுகாப்பான நகரம் என தெரியவந்துள்ளது. மகளிர் காவல் நிலையங்கள், SHE சேவை , மொபைல்களில் அவசரகால SOSஆப் சேவை போன்றவற்றை சரியாக அமல்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் தற்போது தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரம் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. Most Effective Ways To Overcome Safe For Girls's Problem. 15 Tips To Avoid Failure In Safe For Girls. Skills That You Can Learn From Safe For Girls. This Is How Safe For Girls Will Look Like In 10 Years Time.
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.