Skip to main content

Posts

Showing posts with the label Health

டீன் ஏஜ் பெண்களை வாட்டும் மாதவிடாய் வயிறுவலி காரணங்கள்! தீர்வுகள்! சித்த மருத்துவர் சொல்வது என்ன?

பருவமடைந்த பெண்களுக்கு வரும் மாதவிடாய் கால சுழற்சியை புரிந்துகொள்வதற்குள் அவர்களுக்கு வயிறு வலியும் அதிக உபாதையை தந்துவிடுகிறது. டிஸ்மெனோரியா என்று சொல்லகூடிய இந்த வலி குறித்து சித்த மருத்துவர் உஷா நந்தினி சொல்வதை பார்க்கலாம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/39JrnZP via IFTTT

ரசத்துக்கு புது புளி கூடாது. பழைய புளிதான், இப்படிதான் பதப்படுத்தணும், வாழ்வியல் ஆலோசகரின் குறிப்பு!

நமது பாரம்பரியாமான உணவுக்கு தனி சிறப்பு உண்டு. அறுசுவைகளை கலந்த உணவுகள் எடுத்துகொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொண்டவர்கள் நம் முன்னோர்கள். இதை உணவு அறிவு என்று சொல்லலாம். இந்த உணவு முறைகளில் ஒவ்வொரு சுவையும் என்ன மாதிரியான நன்மைகளை அளிக்கிறது. என்பதை மரபு உணவு, வாழ்வியல் ஆலோசகர் நல்லசோறு இராஜமுருகன் சொல்லும் கருத்துக்கள் பார்க்கலாம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/2PtWxgO via IFTTT

பெண்கள் : ஓய்வில்லாம வேலை செய்யும் போது தோள்பட்டை வலி வருதா? காரணம் இதுதான்!

பெண்கள் வேலைப்பளுவால் வேகமாகவே வலிகளையும் பெற்றுவிடுகிறார்கள். அப்படியான வலி ஒன்று தோள்பட்டை வலி. இது குறித்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தென்னவன் தரும் குறிப்புகள் பார்க்கலாம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/3mbKsJ2 via IFTTT

சிறுநீரக வியாதி :கொரோனா வராம எப்படி தடுக்கிறது? வந்தால் என்ன செய்வது? மருத்துவர் சொல்வது என்ன?

கொரோனாவால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா? கொரோனா வந்த பிறகு சிறுநீரகத்தில் பாதிப்பை உண்டாக்குமா என்று பலருக்கும் சந்தேகம் உண்டு. இது குறித்து சிறுநீரக மருத்துவ மற்றும் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ராமசாமி சேதுராமன் சொல்வதை தெரிந்துகொள்வோம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/3ryi9G0 via IFTTT

மாத்திரை இல்லாம உயிர் வாழ முடியாதுன்னு நினைக்கிறீங்களா? இயற்கை மருத்துவரது அறிவுரை!

மாத்திரைகள். இது இல்லாமல் நிச்சயம் உயிர்வாழவே முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இலேசான சுளுக்கு ஏற்பட்டால் கூட அதை மாத்திரைகள் மூலமாக சரி செய்ய முடியும் என்று சொல்பவர்கள் இனி இந்த தவறை செய்ய வேண்டாம் என்கிறார் இயற்கை மருத்துவ நிபுணர் சக்தி விஜயன். இந்த மாத்திரைகள் குறித்து அவர் சொல்வதை கேட்கலாம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/2PKBvdS via IFTTT

கோடைக்கால உடல் கோளாறுகளை தடுக்கும் பசலைக்கீரை! அடிக்கடி சாப்பிடுங்க!

கீரைகள் எப்போதும் நல்லது தான். அதிலும் கோடைக்காலத்தில் கீரைகளில் பசலைக்கீரையை அதிகமாக சேர்க்க வேண்டும். இது கோடைக்கால நோய்களையும் உடல் கோளாறுகளையும் தணிக்கும் உணவு மருந்தாக செயல்படுகிறது. இந்த பசலைக்கீரையின் பலன்களை தான் இப்போது பார்க்க போகிறோம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/39rRzrS via IFTTT

ஆயுர்வேதம் சொல்லும் தாம்பத்திய குறிப்புகள்! அனைத்து தம்பதியரும் தவிர்க்காமல் படியுங்கள்!

கணவன் மனைவி உறவில் தாம்பத்தியம் என்பது அருவருக்கத்தக்கதோ ஆபாசமானதோ அல்ல என்கிறது ஆயுர்வேதம். மேலும் இனிமையான இல்லறத்துக்கு ஆயுர்வேதம் தாம்பத்தியம் குறித்து சொல்லும் குறிப்புகளை பார்க்கலாம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/318T7lS via IFTTT

வயசுக்கு வந்த பெண்களுக்கு மாசத்துக்கு நாலுமுறையாவது கம்பு உணவு கொடுங்க! ஏன்னா...

அரிசி, கோதுமை போன்று சிறு தானியங்களும் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள். சிறுதானியங்களில் ஒன்று கம்பு. இந்த கம்பு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/3tmxKtr via IFTTT

பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் ஏன் அதிக அளவில் பிரபலமடைந்துள்ளன?

சரியான சுகாதார காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சையை அணுகுவதற்கான விருப்பம் மற்றும் இந்த தேர்வுகள் உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்பது தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பீர்கள். மேலும் இந்த தேவைகள் மற்றும் மற்ற பல சுகாதாரத் திட்டங்கள் உங்களின் வாழ்நாள் முழுவதும் பூர்த்தி செய்வதற்காக மணிப்பால் சிக்னா வாழ்நாள் சுகாதார திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. from Health Tips Tamil: ஹெல்த் டிப்ஸ், Natural Health Care & Tips in Tamil - Samayam Tamil https://ift.tt/3tch4oC via IFTTT

What are the 20 best foods for cuttings

  Best Foods: What are the 20 best foods for cutting? Explain why. Following is a list of 20 very good food choices for loosing weight. They can be added to any weight-management program, or anyone looking to cut down. 1. Sesame Seed Oil: All the talk about loosing weight lately seems to center around a substance called Sesamin. Sesamin is a lignan only found in Sesame Seeds. It decreases fat storage and increases fat oxidization, and therefore can be extremely beneficial for those wanting to loose weight. Sesamin works by activating a receptor in the human body (PPARalpha) which has a major role in oxidizing fats and how they are stored. It does this by increasing the enzymes involved in the oxidation of fatty acids1. The reason Sesame Oil is recommended over eating seeds is that the oil will provide the same amount of sesamin per serve, but is a lot less concentrated in fats than seeds are. I would recommend one tablespoon of oil per day, or if you're prefer eating seeds, then ta...

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை விரட்ட. இந்த பூவை டீ செய்து குடித்து வாங்க.!!!

அன்றாட உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால், உடல் சோர்வு நீங்கி விடும். செம்பருத்தி பூவின், காய்ந்த இதழ்களை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, டீயாக அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகஅமையும். உடலை குளிர்ச்சியாக்க சிறந்த ஒன்று. சருமத்தை பளபளப்பாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது. செம்பருத்தி டீ செய்ய தேவையான பொருட்கள்: செம்பருத்தி இதழ் - 7 இதழ் (காய்ந்தது ) தண்ணீர் - 1 1/2 கப் நாட்டு சர்க்கரை அல்லது தேன் - 2 ஸ்பூன் செய்முறை: முதலாவதாக, ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். பின் தண்ணீர் கொதித்ததும், அதில் 7 காய்ந்த செம்பருத்தி இதழ்கலை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன்பின் வடிக்கட்டி, 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கவும். இதனை ஒரு நாளைக்கு 3 தடவை குடிக்கலாம். அதுவும் காலை உணவுக்கு பின் குடித்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.  இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர். சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். *சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழ...