மத்திய தேர்வாணையத்தின் அங்கமான ssc அமைப்பில் 2020 ம் ஆண்டிற்கான CHSL வகையிலான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் பணியின் பெயர்: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator பணியிடங்கள்: Various தகுதி: 12 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant - ரூ.19,900-63,200 Postal Assistant/Sorting Assistant - ரூ.25,500-81,100 Data Entry Operator - ரூ.25,500-81,100 தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதார்கள் Computer Based Examination (Tier-I), Tier-II ( Descriptive Paper ), Tier-III ( Skill Test/ Typing Test) மூலம் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 06-11-2020 முதல் 15-12-2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://s...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.