மத்திய தேர்வாணையத்தின் அங்கமான ssc அமைப்பில் 2020 ம் ஆண்டிற்கான CHSL வகையிலான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர்: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator
பணியிடங்கள்: Various
தகுதி: 12 ஆம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: Lower Divisional Clerk/Junior Secretariat Assistant - ரூ.19,900-63,200
Postal Assistant/Sorting Assistant - ரூ.25,500-81,100
Data Entry Operator - ரூ.25,500-81,100
தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதார்கள் Computer Based Examination (Tier-I), Tier-II (Descriptive Paper), Tier-III (Skill Test/ Typing Test) மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 06-11-2020 முதல் 15-12-2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://ssc.nic.in/
இதற்கான அறிவிப்பாணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
12th pass job,jobs for 12th pass fresher,sarkari job for 12th pass,government jobs for 12th pass students,jobs after 12th,12th pass jobs,jobs in ghaziabad for freshers 12th pass,jobs for 12th pass students,job in private sector for 12th pass,airport jobs for 10th pass 12th pass and graduate,jobs for 12th pass,jobs for freshers in noida,after 12th,government jobs after 12th,banking jobs for 12th pass,jobs for 12th science pass,jobs for 12th pass in banks,railway jobs for 12th pass
Comments
Post a Comment