ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. Kapiva Wholesome Wellness Combo Wheatgrass Juice 1L + Thar Aloe Vera Juice 1L + Wild Amla Juice 1L அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான மண்டலத்தை சென்றடைந்து அந்த சயனைடு நச்சாக மாறி, உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆப்பிள் விதைகளை நாம் சாப்பிடும் போது அவை முதலில் நம் உடலில் உள்ள சுவாச உறுப்புகளுக்கு செல்லும் ஆக்சிஜனை தடுத்து, இதயம், மூளை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகிறது. தெரியாமல் ஆப்பிள் விதைகளை உண்டால் அவை அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே பாதிப்பை ஏற்படுத்தும். இதன...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.