Skip to main content

Posts

Showing posts with the label diwali bonus

தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்?

  தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்? DIWALI BONUS GOVT உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. பாரபட்சமில்லாமல் பிரபலங்கள் முதல் எளியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வேலையிழப்பு ஆகியவை தமிழக அரசை பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் சிக்க வைத்திருக்கிறது. இந்த சூழலில் தான் அடுத்த மாதம் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. DIWALI SPECIAL FLAVOURS PACK INR 650 ONLY பொங்கல் பரிசு போன்று தீபாவளி பரிசு கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தால் பொருளாதாரம் மேம்படும் என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பரிசு போன்று தீபாவளிக்கும் பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பொங்கல் பரிசில் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். JKSSB Punjab Pat...