Skip to main content

Posts

Showing posts with the label Cash

தமிழக மின் வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. துண்டிக்கப்பட போகும் மின் இணைப்புகள்.!!

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தாத உள்ள 7.84 லட்சம் மின் இணைப்புகளை துண்டிக்குமாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகள் பல மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. TNEB Notification இவ்வாறு மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளுக்கு உடனடியாக மின்இணைப்பை துண்டிக்குமாறு மேற்பார்வை பொறியாளர்களுக்கு பலமுறை கடிதங்கள் மற்றும் குறிப்புகள் மூலம் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. EB Cut  கடந்த மாதம் வரையிலான அறிக்கையின்படி, அரசு மின் இணைப்புகளில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 721 மின் இணைப்புகள் கட்டணம் செலுத்தாமல் உள்ளது. EB Bill Payment இந்த மின் இணைப்புகள் இதுவரை துண்டிப்பு செய்யப்பட வில்லை. இதனால் மின் வாரியத்திற்கு ரூபாய் 199.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  EB Connection Disconnected எனவே மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறு கொடுக்குமாறு மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தப்படுகிறார்க...

இந்த 10 ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா? ரூ.25,000 வரை கிடைக்கும்: அசத்தல் ஆஃபர் இதோ!

உலகில் பலருக்கு பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கும்.  அத்தகைய பழக்கம் இருப்பவர்களுக்கு தற்போது ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்த ஒரு பழைய ரூபாய் நோட்டை கொடுத்தால் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம். இது குறித்து முழு தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். பழைய 10 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த ஆஃபர் கிடைத்துள்ளது. அதாவது, கடந்த 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் வெளியிடப்பட்ட அசோகா தூண் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு வைத்திருந்தால் நீங்கள் தான் அந்த லக்கி வின்னர். அந்த 10 ரூபாய் நோட்டில், ஒரு பக்கம் அசோகா தூணும் மற்றொரு பக்கம் படகும் பொறிக்கப்பட்டிருக்கும் அதே போல, இரு பக்கத்திலும் 10 ரூபாய் என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். இந்த நோட்டு மட்டும் உங்களிடம் இருந்தால், வீட்டில் இருந்த படியே ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். IndiaMart, ShopClues, Marudhar Arts உள்ளிட்ட தளங்களில் இந்த ரூபாய் நோட்டுகளை விற்றால் ரூ.25,000 வரை பெற முடியும். இதன் வலைதள பக்கங்களுக...