Skip to main content

Posts

Showing posts with the label home-garden/improvement/these-feng-shui-items-may-bring-wealth-and-prosperity-in-tamil

சீன வாஸ்து சாஸ்திரப்படி இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகுமாம்... ட்ரை பண்ணி பாருங்க

எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஃபெங் சூயி என்பது ஒரு பழங்கால சீனக் கலையாகும். இது கட்டிடங்கள், பொருள்கள் மற்றும் இடத்தை ஒரு சூழலில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் அடையச் செய்கிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், சீனாவின் வாஸ்து சாஸ்திர முறை தான் ஃபெங் சூயி. இந்த ஃபெங் சூயி மூலம் ஒருவரின் வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதேப் போல் ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. முக்கியமாக வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும். இப்போது ஃபெங் சூயி படி எந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், செல்வம் பெருகுவதோடு, தொழிலில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும் என்பதைக் காண்போம்.    ...