வங்கிகளில் பணம் சேமிப்பு இருந்தாலும் கிராம புறங்களில் பெரும்பாலானோர் தபால் நிலையங்களில் பணம் சேமித்து வருகின்றனர். திட்டங்களுக்கு ஏற்றவாறு சிறுக சிறுக சேமித்து வருகின்றனர். இந்த நிலையில், தபால் வங்கி சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50-ஆக இருந்தது. ஆனால் இதனை மத்திய அரசு ரூ.500-ஆக உயா்த்தி உத்தரவிட்டது. Grand Grocery Sale - Up to 70% Off + 10% Instant Discount 70% OFF அதன்படி, இந்த விதிமுறை ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சேமிப்புக் கணக்குத் தொடங்கியவா்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500-ஆக உயா்த்திக் கொள்ள டிசம்பா் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் கணக்கில் இருப்புத்தொகையை ரூ.500- இல்லாத பட்சத்தில் அபராதம் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அபராதக் கட்டணமாக வாடிக்கையாளா் கணக்கில் இருந்தும் மாதத்திற்கு ரூ.100 வசூலிக்கப்படும். அதற்கு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்றுமுதல் அமலுக்கு வருவதாக இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தனி நபர் மற்றும் கூட்ட...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.