Skip to main content

Posts

Showing posts with the label female hair loss

முடி உதிர்வு: பரிசோதனையும், நிரந்தர தீர்வும்...ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது..

முடி உதிர்வுக்கு சத்துபாடு குறைவும் ஒரு காரணமாக சரும பராமரிப்பு நிபுணர்கள் கூறியதை பார்த்தோம். அதை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாமா? ​முடி உதிர்வு கண்டறிய எளிய பரிசோதனை முடி உதிர்வுக்கு காரணம் பராமரிப்பு தாண்டி சத்துகுறைபாடாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வதை பார்த்தோம். இவை நிச்சயம் சத்துகுறைபாடு தான் என்பதை நீங்களே பரிசோதனை செய்யலாம். அதுவும் உங்கள் முடியை கொண்டு. தலையில் முடி யின் எண்ணிக்கையில் 100-ஐ எடுத்துகொண்டு இலேசாக ஈரமாக்குங்கள்.  அவை சிக்கில் லாமல் இருக்கட்டும். இப்போது அதன் வேர்ப்பகுதியில் ஒரு விரலை அழுத்தி பிறகு அதன் நுனியில் ஒரு அழுத்தம் கொடுத்து மேலாக்க இழுத்துவிடுங்கள். ' Onion Oil For Hair Loss ' அப்படி இழுக்கும் போது உங்கள் கையில் முடி வந்திருக்கும். கையில் 6 அல்லது 8 முடி வரை இருந்தால் அவை சாதாரணமானது. சற்று பராமரிப்பு தேவைப்படும் என்று சொல் லலாம். ஆனால் அவையே அதிகமாகும் போது 10 க்கும் மேற்பட்ட முடி உங்கள் கைகளில் வந்தால் அது நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனை தான். குறிப்பாக சத்து குறைவதால் தான் என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்க...