சூரிய கிரகணம் எப்போது தொடங்குகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்? - எப்படி பார்க்கலாம்?
சூரிய கிரகணம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று முறை ஏற்படக் சாதாரண கூடிய நிகழ்வாகும். அதை எந்த நேரத்தில் காண முடியும், எப்படி பார்க்கலாம் என்பதை பார்ப்போம்.... சூரிய கிரகணம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று முறை ஏற்படக் சாதாரண கூடிய நிகழ்வாகும். சூரிய கிரகணம் என்றால் என்ன? சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் ( Solar Eclipse ) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது. குவியக் கூடிய நேரம், அதாவது சூரியன் - சந்திரன் - பூமி என மூன்றும் ஒரே நேர்கோட்டில் குவியக் கூடிய நிகழ்வாக நடக்கின்றது. இதனால் நாம் எதை செய்தாலும் அதற்கான பலன்கள் மிக அதிகமாக கிடைக்கும். இதன் காரணமாக தான் வீட்டில் இருந்த படியே இறை வழிபாடு செய்வதும், மந்திரங்களை ஜெபிப்பதும் நல்லது என கூறுகின்றனர். சூரிய கிரகணம் ஏற்படக் கூடிய நாள் மற்றும் நேரம்: 2020ஆம் ஆண்டின் கடைசி கிரகணமாக இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் தேதி நடக்க உள்ளது. இந்த சூரிய கிரகணம் நடக்கக் கூடிய நாளில், நேரத்தில் ஒ...