Skip to main content

Posts

Showing posts with the label sugar free

சர்க்கரை சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பா? கட்டுக்கதைகளுக்கு எதிராக புதிய பிரசாரம்

இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், சர்க்கரை பற்றியும், சர்க்கரையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தொடர்பாகவும் உலா வரும் கட்டுக்கதைகளை உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. சர்க்கரை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த பிரசாரம் முன்வைக்கப்படுகிறது. சராசரியாக, இந்தியர்கள் ஓராண்டுக்கு 19 கிலோ சர்க்கரையை உட்கொள்கிறார்கள். இது உலக சராசரியை விட மிகவும் குறைவு. இருப்பினும், இந்தியாதான் உலகிலேயே சர்க்கரையை அதிகமாக நுகரும் நாடு. BUY CLOTHES @ SPECIAL OFFER இந்த ஆண்டில், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 13 சதவிகிதம் அதிகரித்து, உற்பத்தி அளவு 31 மில்லியன் டன்னாக உயரலாம். ஆனால் அரசாங்கமோ, உபரியாக இருக்கும் சர்க்கரை கையிருப்புகளை தீர்க்க, சர்க்கரை ஏற்றுமதிக்காக வழங்கும் மானியம் நிறுத்தப்படலாம் என மறைமுகமாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது. Buy Deals @ ₹99 Only இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் புதிய வலைதளத்தில் "சாப்பிடுங்கள், பருகுங்கள் மற்றும் ஆரோக்கியமாக இருங்கள்: கொஞ்சம் சர்கரை அத்தனை மோசமல்ல" போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன. இந்த இணைய வ...