Skip to main content

Posts

Showing posts from October, 2020

ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்க எழு சிறந்த டிப்ஸ்

7 Extra Side Income Money Making tips in tamil  7 extra money making tips tamil :- ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நான் பயன்படுத்திய 7 சரியான idea-களை நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன். கட்டுரை எழுதுதல், Content marketing மற்றும் Website உருவாக்குதல் ஆகியவற்றை கற்றுக்கொள்ள எனக்கு 1 வருடம் ஆனது . ஆரம்ப காலத்தில், என்னுடை வருமானம் 0 இருந்தது. Online-ல் உங்களால் உடனடியாக பணத்தை பெற முடியாது . அனைத்தையும் கற்றுக்கொள்ள உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் ( Content writing , designing , Video editing போன்றவை). அப்படி ஆர்வம் இருந்தால் நீங்கள் Online-ல் வாழ்நாள் முழுவதும் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் ஒரு நல்ல website-ஐ தொடங்கி வேலை செய்யலாம் . உங்கள் ஸ்மார்ட் Work-ஐ பொறுத்து 4-6 மாதங்களில் நீங்கள் வருமானத்தை எதிர்பார்க்கலாம். ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 வழிகள் – extra money making online tips tamil 1 .Freelancer மூலம் பணம் சம்பாதித்தல்:- நீங்கள் ஒரு நல்ல புரோகிராமர், டிசைனர் அல்லது மார்க்கெட்டராக இருந்தால், இந்தியாவில் நிறைய Paid Online Jobs. ஒரு நல்ல Freelancer-ராக மாற உங்களுக

நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்க இந்த 2 பொருளையும் ஒன்னா சாப்பிட்டாலே போதுமாம்! என்ன தெரியுமா?..

இன்றைய சூழ்நிலையில் பல்வேறு நோய்கள் நம்மை எளிதில் வந்து தாக்க காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுகளே. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், சக்கரை நிறைந்த பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற நோய்களை தானே உருவாக்கும் உணவுகளை தான் இன்று நாம் தேடி தேடி உண்ணுகின்றோம். இதனால் முதலில் பாதிப்படைவத நமது நோய் எதிர்ப்பு சக்தியே. தற்போதைய சூழ்நிலையினால் ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளாம். ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு வண்ணமயமான மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக, ஊட்டச்சத்துக்க நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது. இப்போதே வாங்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வரிசையில் பொட்டுக்கடலையும் ஒன்றாகும். இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரிகின்றது என்று கருதப்படுகின்றது. ஏனெனில் இதில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவைய

தமிழகத்தில் லாக்டவுன் தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

  தமிழகத்தில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன்பின் நிபுணர்கள் ஆலோசனைப்படி அக்டோபர் 31ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடர்ந்தது. இந்நிலையில், அடுத்தகட்ட தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.       Featured deals தமிழக அரசின் புதிய தளர்வுகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை (containment zones) தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். பள்ளிகள் திறப்பு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 16ஆம் தேதி முதல் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16 முதல் செயல்பட அனுமதி. கோயம்பேடு வணிக வளாகம் தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் நவம்பர் 2 முதல் செயல்படவும், பழம் மற்றும் காய்கறி சில்லரை வியாபாரக் கடைகள் மூன்று

Bank Holidays: 8 நாட்களுக்கு வங்கி விடுமுறை - முக்கிய அறிவிப்பு !

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் (2020) நவம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை பெறவுள்ளது.  வங்கிகள் பொதுவான விடுமுறை நாட்களில் மூடப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நவம்பர் மாதம் தீபாவளி , குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள் இருக்கும் காரணத்தால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நவம்பர் 2020-ல் வங்கி விடுமுறை நாட்களில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் 2-சனிக்கிழமைகளும் அடங்கும். நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. நவம்பர் 1 - ஞாயிறு நவம்பர் 8 - ஞாயிறு நவம்பர் 14 - இரண்டாவது சனி / தீபாவளி நவம்பர் 15 - ஞாயிறு நவம்பர் 22 - ஞாயிறு நவம்பர் 28 - நான்காவது சனி நவம்பர் 29 - ஞாயிறு நவம்பர் 30 - குரு நானக் ஜெயந்தி வங்கிகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் மக்கள் ஆன்லைன் / இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தலாம். bank closed,bank closed 2020,bank holidays 2020,bank closed may 2020,bank close 2020,bank closed date 2020,dank closed date 2020,bank closed in may 2020,assam all bank closed 2020,bank cl

பட்டம் படித்தவர்களுக்கு வங்கியில் பணி புரிவதற்கான வாய்ப்பு!

பொதுத்துறை மற்றும் பல தனியார் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் எனும் அமைப்பின் மூலம் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியின் பெயர்: Specialist Officers (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer) தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும். வயது: 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: Preliminary Exam Main Exam Interview விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in/ என்ற இணைய முகவரி மூலம் 02.11.2020 முதல் 23.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.  bank jobs,private bank jobs,govt jobs,bank jobs 2020,banking jobs,axis bank jobs,hdfc bank jobs,jobs,jobs in bank,government jobs 2020,how to get jobs in banks,sbi bank jobs,yes bank jobs,government jobs,h

தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்?

  தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு; எவ்வளவு பணம் தரப் போறாங்களாம்? DIWALI BONUS GOVT உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. பாரபட்சமில்லாமல் பிரபலங்கள் முதல் எளியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வேலையிழப்பு ஆகியவை தமிழக அரசை பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் சிக்க வைத்திருக்கிறது. இந்த சூழலில் தான் அடுத்த மாதம் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. DIWALI SPECIAL FLAVOURS PACK INR 650 ONLY பொங்கல் பரிசு போன்று தீபாவளி பரிசு கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தால் பொருளாதாரம் மேம்படும் என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வருகின்றனர். அந்த வகையில் பொங்கல் பரிசு போன்று தீபாவளிக்கும் பரிசு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பொங்கல் பரிசில் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்கள், ரூ.1,000 ரொக்கம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். JKSSB Punjab Patwari