இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் (2020) நவம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை பெறவுள்ளது.
வங்கிகள் பொதுவான விடுமுறை நாட்களில் மூடப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நவம்பர் மாதம் தீபாவளி , குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள் இருக்கும் காரணத்தால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
நவம்பர் 2020-ல் வங்கி விடுமுறை நாட்களில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் 2-சனிக்கிழமைகளும் அடங்கும். நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை.
நவம்பர் 1 - ஞாயிறு
நவம்பர் 8 - ஞாயிறு
நவம்பர் 14 - இரண்டாவது சனி / தீபாவளி
நவம்பர் 15 - ஞாயிறு
நவம்பர் 22 - ஞாயிறு
நவம்பர் 28 - நான்காவது சனி
நவம்பர் 29 - ஞாயிறு
நவம்பர் 30 - குரு நானக் ஜெயந்தி
வங்கிகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் மக்கள் ஆன்லைன் / இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தலாம்.
bank closed,bank closed 2020,bank holidays 2020,bank closed may 2020,bank close 2020,bank closed date 2020,dank closed date 2020,bank closed in may 2020,assam all bank closed 2020,bank closed date list 2020,bank close date list 2020,bank closed news,bank closed in west bengal 2020,may bank closed new updates 2020,banks closed,west bengal bank closed news 2020,assam all bank closed,closed all bank news today 2020,bank closed october month list 2020,assam all bank march 11 days closed 2020
Comments
Post a Comment