Skip to main content

Posts

Showing posts with the label Train New Update

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்: இதோ 196 ஜோடி ரயில்களின் முழு விவரம்!

அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதை அடுத்து, சிறப்பு ரயில்களுக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும்  கொரோனா வைரஸ்  தொற்றால் அமலுக்கு வந்த ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து முடங்கியது. கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டன. இதையடுத்து ஷரமிக்  சிறப்பு ரயில்கள்  என்ற பெயரில்  புலம்பெயர் தொழிலாளர்கள்  வீடு திரும்பும் வகையில் மே ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டன. Book Your Hotel Mobiles 50% Discount JOB OPPORTUNITY அதன்பிறகு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு புதிதாக 230 ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 80 ரயில்கள் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தன. சமீபத்தில் இந்திய ரயில்வே சார்பில்  குளோன் ரயில்கள் ’ அறிமுகம் செய்யப்பட்டன. Adv: ஃபிட்னஸ் & ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் விற்பனை தொடக்கம் இது பயணிகளின் அதிகப்படியான பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு முதல்முறையாக பயன்பாட்டிற்க...