Skip to main content

Posts

Showing posts with the label Tea Corona

கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இஞ்சி, பூண்டுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து டீ போட்டு குடிங்க..!

  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் சூழலில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும். ஏனெனில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது காலத்தின் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். வலுவான நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை சுகாதார நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி நோயை உருவாக்கும் கிருமிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது மற்றும் வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு நாளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டியெழுப்ப முடியாது என்றாலும், இந்த செயல்முறையை விரைவுபடுத்தக்கூடிய பல உணவுப் பொருட்கள் உள்ளன. சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முதல் படியாகும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி-பூண்டு-மஞ்சள் தேநீர் உங்களுக்கு உதவுமா? என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் இஞ்சி வலி நிவாரணி, மயக்க மருந்து, ஆண்டிபிரைடிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்ப...