சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி என்ன செய்யும்? யாருக்கு ஏழரை தொடங்குது? ஒருவருக்கு ஏழரை சனி காலம் என்றால் கேட்கவே வேண்டாம். வாழ்க்கையின் அடி முதல் முடி வரைக்கும் ஆட்டி படைத்து விடுவார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். சனிபகவான் நீதிமான் தவறு செய்தவர்களைத்தான் தண்டிப்பார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் எனவே தவறு செய்யாதவர்கள் தடுமாற வேண்டாம். ஏழரை சனி என்றால் என்ன: ஒருவரின் ஜென்ம ராசிக்கு 12, 1,2 ஆம் வீடுகளில் சனி பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். ஏழரை சனி என்றாலே பலரும் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். சனி பகவான் ஏழரை சனி காலத்தில் எல்லோருக்கும் படிப்பினைகளை கொடுப்பார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது என்று சொல்லி திட்டுவார்கள். அமலாக்கத்துறைக்கு அல்வா கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.