2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல்வேறு பேரழிவு நிகழ்வுகளைத் தவிர, பூமியைக் கடந்து செல்லும் பல்வேறு சிறுகோள்களின் தாக்குதலையும் கண்டிருக்கிறது. அந்த வகையில் இப்போது, 0.51 கி.மீ விட்டம் மற்றும் உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா அளவு உயரமான சிறுகோள் பூமியின் 4,302,775 கி.மீ தூரத்திற்குள் செல்ல உள்ளது. 153201 2000 WO107 என பெயரிடப்பட்ட அந்த சிறுகோள் நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை பூமியைக் கடக்கும் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் தற்போது 56,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு 12,00 அடி முதல் 2,5700 அடி வரை (370 மீ மற்றும் 820 மீ) என்பதால் இது திகிலூட்டும் ஒன்றாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. Spacereference.org இன் படி, பூமிக்கு 1.3 வானியல் மைல்களுக்குள் வரும் என்பதால், பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள் (NEA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அபாயகரமான சிறுகோள் எனவும் அழைக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், நியூ மெக்ஸிகோவில் உள்ள விஞ்ஞானிகள் நவம்பர் 29, 2000 அன்று இந்த சிறுகோள் கண்டுபிடித்தனர், அன்றிலிருந்து அவர்கள் ...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.