Skip to main content

Posts

Showing posts with the label stomachpain

வயிற்றுக்கோளாறுக்கு கொத்தமல்லி விதை டீ

வயிற்றுக்கோளாறுக்கு கொத்தமல்லி விதை டீ தேவையான பொருட்கள் கொத்தமல்லி விதை -10 கிராம், சீரகம் -2 கிராம், சுக்கு (தோல்சீவியது) – 2 கிராம், பனங்கற்கண்டு – தேவையான அளவு, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, ஏலம் – 1 சிட்டிகை செய்முறை கொத்தமல்லி, சீரகம், சுக்கு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து சூடாக குடித்து வருவது நல்லது. ஆரோக்கியமான கொத்தமல்லி விதை டீ ரெடி                                               BUY Here Tags : Tea,Digestive, Health , coriander , powder , stomachpain