வயிற்றுக்கோளாறுக்கு கொத்தமல்லி விதை டீ


கொத்தமல்லி விதை -10 கிராம்,
சீரகம்-2 கிராம்,
சுக்கு (தோல்சீவியது) – 2 கிராம்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
ஏலம் – 1 சிட்டிகை
சீரகம்-2 கிராம்,
சுக்கு (தோல்சீவியது) – 2 கிராம்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை,
ஏலம் – 1 சிட்டிகை
செய்முறை
கொத்தமல்லி, சீரகம், சுக்கு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஏலம் சேர்த்து சூடாக குடித்து வருவது நல்லது.
ஆரோக்கியமான கொத்தமல்லி விதை டீ ரெடி
Comments
Post a Comment