Skip to main content

Posts

Showing posts with the label Pain head

மைக்ரேன் தலைவலி : ஏன் வருது? எதனால் அதிகமாகுது? எப்படியெல்லாம் தவிர்ப்பது?

  causes Symptoms And Prevention Of Migraine Headache ? பல பிரச்சனைகளால் தலைவலி வருவது போல தலைவலியும் பல வகையில் வருவதுண்டு. முன்பக்க வலி, headache tablets,  headache reasons  பின் மண்டை வலி, இரண்டு பக் கமும் தலைவலி, ஒற்றை பக்க தலைவலி என்று விதவிதமாய் வரும் தலைவலியில் தொல்லை தருவது மைக்ரேன் தலைவலி எனப்படும் ஒற் றை தலைவலி தான். Headache before periods  இவை ஏன் வருகிறது எதனால் வருகிறது, தவிர்க்க முடியுமா? மருத்துவர்கள் தரும் அறிவுரை என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோமா? தலைவலி உலக அளவில் 50% தலைவலி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று. ஒரே தலைவலியா இருக்கு என்று பொத்தாம்பொதுவாக ஒரு வலியை சொல்வோம். தலை முழுக்க ஒருவித அழுத்தமும் அசெளகரியமும் உண்டாகும் நிலை எல்லோருக்கும் உருவாவது உண்டு. தலைக்கு குளித்து ஈரத்தலையுடன் நீண்ட நேரம் இருப்பது, அதிகப்படியான மன உளைச்சல், ஓயாத வேலை, காய்ச்சலினால் வருவது, தலையில் நீர் கோர்த்து கொண்டிருக்கும் போது வரக்கூடியது போன்ற காரணங்களால் உண்டாவது தான் தலைவலி.இவை எப்போதாவதுவருவதுண்டு. வந்த வேகத்தில் கொஞ்ச நேரத்தி...