Skip to main content

Posts

Showing posts with the label bankholiday

உஷார்!! வங்கிகளுக்கு வரும் வாரம் 5 நாட்கள் விடுமுறை! ஏடிஎம் களிலும் பணமிருக்காது!

உஷார்!! வங்கிகளுக்கு வரும் வாரம் 5 நாட்கள் விடுமுறை! ஏடிஎம் களிலும் பணமிருக்காது! டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  அதில் வரும் வாரம் மட்டும் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக இருக்கின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கும், அவசர தேவைகளுக்கும் கடைசி நேரத்தில் ஏடிஎம் வாசலில் நின்று கொண்டிருக்காமல் உங்களது பண தேவைகளுக்கு இப்போதே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளுக்கும் பொதுவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வருடத்தின் 12 மாதங்களில் உள்ள பண்டிகைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.  அதன்படி, டிசம்பர் மாதத்திற்கு 9 நாட்கள் விடுமுறைகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் வாரத்தில் மட்டும் வங்கி விடுமுறை தினங்களாக டிசம்பர் 22ஆம் தேதி - ஞாயிறு டிசம்பர் 25ஆம் தேதி - கிறிஸ்துமஸ் டிசம்பர் 26ஆம் தேதி - பாக்ஸிங் டே டிசம்பர் 28ஆம் தேதி - 4ஆவது சன...