Skip to main content

Posts

Showing posts with the label bank

வங்கியை எப்படி தேர்வு செய்வது

புத்திசாலித்தனமான விளம்பரங்கள், ஜிகினா அறிவிப்புகளை கடந்து உங்களுக்கு ஏற்ற வங்கியைத் தேர்வு செய்வது எப்படி? வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். கண்டறிகிறார் அனிந்திதா கோஷ். வங்கியைத் தேர்வு செய்வது ரொம்ப சுலபம் என நினைக்கிறீர்களா? ஆனால் வெகு சிலர் மட்டுமே பணத்தை போடும் முன்பு, நுண் எழுத்துக்களில் உள்ளவற்றை கவனமாக படிக்கிறார்கள். உதாரணத்திற்கு, 22 வயதான வடிவமைப்பு மேலாளர் ரஷிகா சச்தேவா, வங்கி கணக்கை துவக்க முயன்ற போது எவற்றை எதிர்பார்ப்பது எனத்தெரியாமல் குழம்பினார்.  புத்திசாலித்தனமான விளம்பரங்களை பார்த்து அவர் தனியார் வங்கிகளால் ஈர்க்கப்பட்டார். “எனக்கு நிதி விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாததால் அந்த தனியார் வங்கியினர் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டேன். விரைவில் பொலிவான...