Skip to main content

Posts

Showing posts with the label Free Netflix

இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் சந்தா வேணுமா: இதோ எளிய வழிமுறைகள்!

  நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவச அணுகலை பெருவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதில் முக்கியமாக இருப்பது இலவச ஓடிடி அணுகல். நெட்ஃபிளிக்ஸ் சந்தா நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்கள் அல்லாதவர்களும் திரைப்படங்களையும், சீரிஸ்களையும் இலவசமாக பார்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் மீது ஈர்ப்பை அதிகரிப்பதற்கு சந்தா செலுத்தாமலும்கூட அணுகல் பெரும்படியான சோதனையை அளித்தது. தற்போது இந்த சோதனைக்கான அணுகல் நிறுத்தப்பட்டுவிட்டது. இனி நெட்ஃபிக்ஸ் அணுகல் பெற விரும்புபவர்கள் இனி பணம் செலுத்தி சந்தா பெற வேண்டும். நெட்ஃபிளிக்ஸ் இலவச சோதனை நெட்ஃபிளிக்ஸ் இலவச சோதனை வழங்குவதை நிறுத்தியிருந்தாலும், பயனர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் அணுகலை பெருவதற்கான வழிமுறைகள் இருக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சில திட்டங்களில் நெட்ஃபிளிக்ஸ்-க்கான இலவச அணுகலை வழங்குகிறது.  ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ கடந்த மாதம் இதுபோன்ற சந்தாக்கள் வழங்கும் போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களை அறிவித்தது. ...