Skip to main content

Posts

Showing posts with the label bank holidays

Bank Holidays: 8 நாட்களுக்கு வங்கி விடுமுறை - முக்கிய அறிவிப்பு !

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் (2020) நவம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை பெறவுள்ளது.  வங்கிகள் பொதுவான விடுமுறை நாட்களில் மூடப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நவம்பர் மாதம் தீபாவளி , குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள் இருக்கும் காரணத்தால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. நவம்பர் 2020-ல் வங்கி விடுமுறை நாட்களில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் 2-சனிக்கிழமைகளும் அடங்கும். நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. நவம்பர் 1 - ஞாயிறு நவம்பர் 8 - ஞாயிறு நவம்பர் 14 - இரண்டாவது சனி / தீபாவளி நவம்பர் 15 - ஞாயிறு நவம்பர் 22 - ஞாயிறு நவம்பர் 28 - நான்காவது சனி நவம்பர் 29 - ஞாயிறு நவம்பர் 30 - குரு நானக் ஜெயந்தி வங்கிகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் மக்கள் ஆன்லைன் / இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தலாம். bank closed,bank closed 2020,bank holidays 2020,bank closed may 2020,bank close 2020,bank closed date 2020,dank closed date 2020,bank closed in may 2020,assam all bank closed 2020,ban...