வோடபோன் ஐடியா தனது ஆன்லைன் ப்ரீபெய்ட் சிம் டெலிவரி சேவையை நாட்டில் விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கத்துடன், நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து - ஆன்லைனில் - சிம் கார்டை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.399 ‘டிஜிட்டல் பிரத்தியேக’ ப்ரீபெய்ட் திட்டத்தையும் வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த திட்டம் வி நிறுவனம் வழங்கும் மற்ற முதல் ரீசார்ஜ் (எஃப்.ஆர்.சி) திட்டங்களுடன் இணைகிறது. Vi நிறுவனம் ரூ.97, ரூ.197, ரூ.297, ரூ.497 மற்றும் ரூ.647 போன்ற FRC திட்டங்களை கொண்டுள்ளது. Flipkart சிறப்பு விற்பனை ஆரமபம்; இந்த 6 போன்கள் மீது அதிரடி ஆபர்கள்! புதிய ரூ.399 ரீசார்ஜ் ஆனது 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. நிறுவனத்தின் ஆஃப்லைன் கடைக்குச் சென்று புதிய Vi சிம் கார்டை வாங்கும் பயனர்களுக்கு ரூ.399 ரீசார்ஜ் செய்யும் தகுதி இருக்காது. அதற்கு பதிலாக, மேலே குறிப்பிட்டுள்ள மற்ற ஐந்து FRCகளில் ஒன்றைத்தான் அவர்கள் தேர்வு செய்ய நேரிடும். Buy boat headset புதய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் தன்னால் முடிந்த எல்லா...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.