Skip to main content

Posts

Showing posts with the label PWD Requirment Job 2020

2020ம் ஆண்டுக்கான பொதுப்பணி துறை பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு பொதுப்பணி துறை 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த தொகுப்பில் காணலாம். அக்டோபர் 13, 2020 அன்று நாடு முழுவதும் உள்ள பொதுப்பணித்துறையின் (PWD) கீழ் வரும் 280 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வேலை பார்த்த முன்அனுபவம் உள்ள மற்றும் முன்அனுபவம் இல்லாத என எல்லாரும் இதில் அப்ளை செய்யலாம். இதற்கான அதிகாரப்பூர்வ இணையதள முகவரியும், மேலும் இத்துறையில் உள்ள புதிய வேலைவாய்ப்புகள் பற்றி அறிய உதவும் லிங்கும் கீழே தரப்பட்டுள்ளது. Adv : அமேசான் பிரைம் டீல் :எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி! PWD 2020-21 : இத்துறையின் கீழ் சென்னையில் க்ராஜூவேட் அப்ரண்டிஸ் பணிக்கான 120 காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். PWD துறையின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகள் (2020-21) க்ராஜூவேட் அப்ரண்டிஸ்- தமிழ்நாடு பொதுப்பணித்துறை 2020 PWD- அக்டோபர் 2020 விவரங்கள் க்ராஜூவேட் அப்ரண்டிஸ் பி.ஈ / பி.டெக் பணியிடம் சென்னை காலியிடங்கள் 120 அறிவிக்கப்பட்ட நாள் 13.10.2020 விண்ணப்பிக்...