Skip to main content

Posts

Showing posts with the label 100 taka for orange facial

வயசான தோற்றம் சில வருஷம் தள்ளி போகணுமா ? ஆரஞ்சு பொடி யூஸ் பண்ணுங்க ஆண்களும் தாங்க!

முகப்பராமரிப்புக்கு ஏன் ஆரஞ்சு பொடி பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கலாமா?   Benefits Of Orange Peel Powder To Get Marvelous Skin ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி, கால்சியம், தயாமின், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இது சருமத்தின் அழகை மேலும் பிரகாசமாக்க செய்கிறது. ஆரஞ்சு பழங்களை காட்டிலும் ஆரஞ்சு தோல்களில் வைட்டமின் சி உள்ளடக்கம் அதிகமாக உள்ளது. இது சரும ஆரோக்கியத்துக்கு மிக இன்றியமையாதது. சருமங்கள் சூரிய கதிர்களால் அடையும் சேதத்தை தடுத்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. ஆரஞ்சு தோலில் இருக்கும் கால்சியம் சருமத்தின் செல்களை புதுப்பிக்க உதவுகிறது. ஆரஞ்சு பொடியின் நன்மைகளை சருமம் முழுமையாக பெற என்ன செய்யலாம். தெரிந்துகொள்வோம். ஆரஞ்சு பொடி தயாரிப்பு குறித்து தனியாக பார்க்கலாம். இப்போது எப்படி எதற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.  BUY ORANGE POWDER  என்னதான் சருமம் பளபளப்பாக அழகாக இருந்தாலும் அதை மேலும் பிரகாசமாக்க பொலிவாக்க ஆரஞ்சு பவுடர் உதவும். அதிலும் உங்கள் சருமம் மந்தமாக இருந்தால் நீங்கள் ஆரஞ்சு பவுடரை மட்டுமே கொண்டு சருமத்தை பளபளப்...