பட்டம் இருந்தால் போதும்.. உங்களுக்கு மத்திய அரசு பணி... காலியிடங்கள்: 100 ..!! மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Data Entry Operator பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : Data Entry Operator (English / Hindi) காலியிடங்கள் : 100 சம்பளம் : பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.19,572, பட்டதாரி அல்லதாவர்களுக்கு மாதம் ரூ.17,991 வழங்கப்படும். தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம், இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.