Skip to main content

Posts

Showing posts with the label sbi fixed deposit

Fixed Deposit: அதிக வருமானம் சம்பாதிக்க சூப்பர் ஐடியா!

ரிஸ்க் எடுக்க விரும்பாத வாடிக்கையாளர்கள் பாரம்பரியமாகவே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.  ஆனால், அண்மைக்காலமாக அனைத்து வங்கிகளுமே  FIXED DEPOSIT  திட்டங்களுக்கு வட்டியை கடுமையாக குறைத்துவிட்டன. ஃபிக்ஸட் டெபாசிட் FIXED DEPOSIT திட்டங்களுக்கு ஏறக்குறைய சேமிப்புக் கணக்குகளுக்கு நிகரான வட்டி வழங்கப்படுகிறது. இதன் விளைவாக மக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் மீது ஆர்வம் குறைந்துவிட்டது. எனினும், சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் இன்னும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு நியாயமான வட்டி வழங்கி வருகின்றன. அதில் எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் BANK ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அட்டகாசமான வட்டி வழங்கி வருகிறது. எக்விடாஸ் ஃபிக்ஸட் டெபாசிட், எக்விடாஸ் செல்பி ஃபிக்ஸ்ட் டெபாசிட் என இரண்டு திட்டங்கள் வழங்கப்படுகிறது. எக்விடாஸ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை திறந்துகொள்ளலாம். செல்பி ஃபிக்ஸட் டெபாசிட்டை ஒரு வாரம் முதல் ஒரு ஆண்டு வரை திறக்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எக்விடாஸ் வங்கி வழங்கும் வட்டி விகிதங்கள்: 7 - 14 நாட்க...