Skip to main content

Posts

Showing posts with the label News Tamil

வங்கத்தில் மகுடம் சூடப்போவது யார்... இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.. என்ன நிலைமை?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று ஐந்து மாவட்டங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கவுள்ளனர். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று அங்கு 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுமார் 370க்கும் from Oneindia - thatsTamil https://ift.tt/3wMnSMm via

பழனி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு அவசியம் - என்னென்ன கட்டுப்பாடுகள்

திண்டுக்கல்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் 10 வயதிற்கு உட்பட்ட பக்தர்களும் கோவிலுக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தினசரி from Oneindia - thatsTamil https://ift.tt/3uFCtay via

மேற்கு வங்கம் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு - மமதா பாதுகாப்பு அதிகாரி உள்பட பலர் அதிரடி இடமாற்றம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் அங்கு பல அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மமதாபானர்ஜியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கமாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு from Oneindia - thatsTamil https://ift.tt/3s4fxzO via

யாழ். மேயர் மணிவண்ணன் திடீர் கைது!விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றார் என வழக்கு!

யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணன் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈழத் தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை சார்பாக அண்மையில் பொதுமக்களிடம் அபராதத் தொகை வசூலிக்க ஒரு காவல் படை உருவாக்கப்பட்டது. பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோர், from Oneindia - thatsTamil https://ift.tt/3dLL7gB via

கீழே ஒரு ஷாட்ஸ் மட்டும்தான்.. மேல டிரஸ் கிடையாது.. இணையத்தையே புரட்டி போட்ட வெட்டிங் போட்டோ!

ஜகார்த்தா: திருமணம், இப்போதெல்லாம் தங்களது கவுரவத்தை காட்டக்கூடிய ஒரு இடமாக மாறிவிட்டது. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழக் கூடிய அரிய நிகழ்வு என்பதால் இருப்பதிலேயே விலை உயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு ஊர் பார்க்க பிரமாண்டமாக திருமணம் செய்வதுதான் இப்போது பேஷன். ஆனால், மணமகன், வெறும் டிரவுசர் போட்டுக்கொண்டு மேலாடை கூட அணியாமல் ஒரு திருமணம் நடந்துள்ளது from Oneindia - thatsTamil https://ift.tt/39Xhxnr via

எத்தனை நோட்டீஸ் வேணாலும் அனுப்பிக்கோங்க...தேர்தல் கமிஷனிடம் சவடால் விடும் மம்தா

கோல்கட்டா : மேற்குவங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மார்ச் 27 ம் தேதி இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 10 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி , தேர்தல் விதிகளை மீறியதாக அளித்த புகார்களை தேர்தல் கமிஷன் from Oneindia - thatsTamil https://ift.tt/3d1elZV via

நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட சண்டையின் போது கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். ராகேஸ்வர் சிங் குடும்பத்தினரின் வேண்டுகோளினை ஏற்று அவரை நக்சலைட்டுகள் விடுவித்தனர். சத்தீஸ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, from Oneindia - thatsTamil https://ift.tt/3mws8uk via

கடைக்குள் 'காட்சில்லா'.. தாய்லாந்து சூப்பர் மார்க்கெட்டை... அலற வைத்த ஒற்றை உடும்பு... வைரல் வீடியோ

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் காட்சில்லா போல இருக்கும் மிகப்பெரிய உடும்பு ஒன்று, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து அட்டகாசம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகியுள்ளது. தற்போது ஹாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்த திரைப்படம் காட்சில்லா vs கிங்காங். இந்த படம் வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் மிகப் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. from Oneindia - thatsTamil https://ift.tt/3sVH2Nj via

கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்கான வயது வரம்பை நரேந்திர மோதி அரசு ஏன் நீக்கவில்லை?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, இந்திய அரசு இப்போது தனது விதிமுறைகளில் மேலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல மாநில அரசுகளிடமிருந்து எழுந்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி கோரியுள்ளது. அதே நேரத்தில், from Oneindia - thatsTamil https://ift.tt/3g5eugX via

இந்தியாவிலிருந்து யாரும் இந்த பக்கம் வராதீங்க.. நியூசிலாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு.. காரணம் என்ன?

வெலிங்டன்: கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிக்குத் தற்காலிக தடை விதித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, மத்திய கிழக்கு என அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 1.71 from Oneindia - thatsTamil https://ift.tt/3mwWeOG via

'திருமதி இலங்கை'.. மேடையிலேயே கிரீடத்தை பறித்து அவமானம் செய்த உலக அழகி.. அடுத்த நடந்த சூப்பர் ட்விஸ்ட்

கொழும்பு: 'திருமதி இலங்கை' பட்டம் வென்றவரிடம் இருந்து ஒருசில நிமிடங்களிலேயே அந்த பட்டம் பறிக்கப்பட்டது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கிரீடம் சூடியிருக்கிறார் புஷ்பிகா டி சில்வா என்ற பெண். கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் from Oneindia - thatsTamil https://ift.tt/2Q9EFYz via

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் - பதற்றம்

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் வாகனத்தின் மீது சிலர் கற்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திலீப்கோஷ் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாஜக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் தொடங்கும் முன்பே வன்முறைகள் அதிக அளவில் நடந்து from Oneindia - thatsTamil https://ift.tt/3t0HycK via

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் - மமதா விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கொல்கத்தா: மேற்குவங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மமதா பானர்ஜி மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்வதாக பாஜக அளித்துள்ள புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மமதாவிற்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாக from Oneindia - thatsTamil https://ift.tt/39TEnvY via

மத்தியபிரதேசத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது மிருகத்தனமாக தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தின் இந்தூரை from Oneindia - thatsTamil https://ift.tt/3wCAPYM via

\"ஐயோ.. மூச்சு அடைக்குதே\".. அடி வயிற்றில் புளியைக் கரைக்கும் வீடியோ.. குரூர போலீஸ்!

போபால்: மாஸ்க் போடவில்லை என்பதற்காக, நபர் ஒருவரை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கி, போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் வீடியோ ஒன்று பதறவைக்க கூடியதாக இருக்கிறது.. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.. 2வது அலை மிகக் கடுமையாக பரவி வருவதால், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. from Oneindia - thatsTamil https://ift.tt/3s67e6R via

''பா.ஜ.க சொல் கேட்டு.. வாக்காளர்களை பாதுகாப்பு படையினர் துன்புறுத்துகின்றனர்''.. மம்தா புகார்!

கொல்கத்தா: பாதுகாப்பு படையினர் வாக்குச் சாவடிகளுக்குள் பொதுமக்களை நுழைய விடாமல் தடுத்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். பாஜகவின் உத்தரவின் பேரில் பெண்களைத் தாக்கி, மக்களைத் துன்புறுத்தும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை வெறுப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறினார். from Oneindia - thatsTamil https://ift.tt/3fLOZRu via

\"ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்\".. தங்கச்சியை கல்யாணம் செய்த அண்ணன்.. கடைசியில் அந்த கிளைமேக்ஸ் இருக்கே..!

பெய்ஜிங்: அண்ணனையே கல்யாணம் செய்துக்கிட்டாராம் தங்கச்சி.. இந்த கல்யாணம் பற்றிதான் ஊரே பரபரப்பாக பேசி வருகிறது. இப்படி ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.. நம்ம ஊர் தமிழ்ப்படங்களைவிட, ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் இந்த கல்யாணம் நடந்து முடிந்துள்ளது. ஜியாங்க்சு என்ற பகுதியில் வசித்து வரும் இளைஞர் அவர்.. இவருக்கு பிடித்த பெண்ணை பார்த்து வீட்டில் கல்யாணம் செய்ய பெரியவர்கள் from Oneindia - thatsTamil https://ift.tt/3sXeBi3 via

தைவான் ரயில் விபத்து.. கடைசி நிமிட காட்சிகள் வெளியீடு

தைபே; சீனாவில் உள்ள தன்னாட்சி பகுதியான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தைவானில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரயில் ஒன்று சுரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்து. அந்த ரயிலில் 494 பயணிகள் இருந்தனர். ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, சுரங்கத்திற்கு வெளியே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, மலையில் இருந்து சரிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த‌து. from Oneindia - thatsTamil https://ift.tt/3sZmH9M via

பஞ்சாப்: இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்- ஏப். 30 வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிரடி தடை!

அமிர்தசரஸ்; கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஏப்ரல் 30-ந் தேதி அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் மீண்டும் கிடுகிடு வேகத்தில் உயர்ந்துள்ளது. கொரோனா ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகம் என்கிற நிலை தொடர்ந்து from Oneindia - thatsTamil https://ift.tt/3wzuYUd via

அட கொடுமையே.. முகத்தில் இருந்து நழுவி விழுந்த மாஸ்க்.. ஆட்டோ டிரைவரை இரக்கமின்றி தாக்கிய போலீசார்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் முகத்தில் இருந்து மாஸ்க் நழுவி கீழே விழுந்ததால் ஆட்டோ டிரைவர் ஒருவரை 2 காவலர்கள் ஈவுஇரக்கமின்றி கொடூரமாக தாக்கினார்கள். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக வீசி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. சிக்கிம் - நேபாளம் from Oneindia - thatsTamil https://ift.tt/3t0VPGo via