கொல்கத்தா: மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் வாகனத்தின் மீது சிலர் கற்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் திலீப்கோஷ் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பாஜக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் தொடங்கும் முன்பே வன்முறைகள் அதிக அளவில் நடந்து
from Oneindia - thatsTamil https://ift.tt/3t0HycK
via
from Oneindia - thatsTamil https://ift.tt/3t0HycK
via
Comments
Post a Comment