கொழும்பு: இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பன் அருகே வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. puravi cyclone,puravi puyal,new cyclone puravi,burevi cyclone,purevi cyclone,cyclone,cyclone puravi,puravi cyclone live,next cyclone puravi,puravi,buravi cyclone,burevi cyclone tamil,nivar cyclone,cyclone video,puravi puyal news,cyclone news,puravi cyclone in tamil,burvi cyclone,purvi cyclone,puravi cyclone latest news,nivar cyclone latest news,cyclone news today,new cyclone,burevi cyclone live,burevi cyclone news,cyclone live,burevi cyclone update,burevi cyclone sri lanka,tamil cyclone news
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.