வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுவையிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்த நிவர் புயல் கடந்த சற்று முன்பு வெளியான தகவலின் படி சென்னையில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தீவிர புயலாக உருவெடுத்து தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருவதாகவும் அடுத்த ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது நிவர் புயல் கரையை கடக்கும்போது 130 முதல் 140 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் அதனால் சென்னை மற்றும் கடலூர் இடையே உள்ள கடலோர பகுதிகளில் சேதங்கள் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. cyclone nivar,nivar cyclone,nivar,nivar cyclone update,nivar live,nivar puyal,nivar puyal live,nivar puyal news,nivar puyal troll,nivar puyal memes,nivar latest new...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.