Google People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்! கூகுள் நிறுவனம் புதிதாக People Cards என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்களும் உங்களை கூகுள் தேடலில் இடம்பெற வைக்கலாம். கூகுளில் நமது பெயரைத் தேடினால் வருமா என்று நம்மில் நிறைய பேர் பார்த்திருப்பார்கள். ஆனால், மாறாக அந்த பெயரில் உள்ள பிரபலங்கள் மட்டுமே கிடைப்பார்கள். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. இனி உங்கள் பெயரையும் கூகுளில் இடம்பெற வைக்க முடியும். இதற்காகவே கூகுளில் People Cards என்ற தேடுதல் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதைக்கு மொபைல் பயனர்கள் மட்டுமே கூகுள் பிபுள் கார்டு உருவாக்க முடியும். இதற்கு ஜிமெயில் கணக்கும், மொபைல் நம்பரும் தேவைப்படும். இதன் மூலம் நீங்கள் உங்களுக்கென ஒரு பிபுள் கார்டை தொடங்கலாம். கூகுள் தேடுபொறியில் முதல் இடத்தில் இந்த பிபுள் கார்டு இடம் பெறும். அதில், பயனரின் பெயர், சமூகவலைதள பக்கங்கள் உள்ளிட்ட...
Stay positive and happy. Work hard and don't give up hope. Be open to criticism and keep learning. Surround yourself with happy, warm and genuine people.