Skip to main content

Posts

Showing posts with the label 10rs Coin

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள், மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ்படி வழக்கு பதிவு செய்து மேலும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள், மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ்படி வழக்கு பதிவு செய்து மேலும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடி ஆகும், மேலும் புழக்கத்தில் இருக்கும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கி விடுத்துள்ள அறிவிப்பில், சமீப காலமாகவே பல ஊர்களில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை சிலர் மறுக்கிறார்கள். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று கூறுகிறார்கள் என பல புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி ஒரு நாணயத்தை செல்லாததாகவோ அதனை வாங்க மறுப்பதும் குற்றம் என்று குறிப்பிட்டுள்ளது. 1906 ஆம் வருடத்தில் நாணய சட்டத்தின் கீழ் 10 ரூபாய் நாணயம் செல்லும் என்றும் இந்த நாணயத்தை முடக்குவது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் கூறப...